Today Proverb: Don’t judge each day by the harvest you reap but by the seeds you plant.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:பிரமாண்ட கூட்டணியுடன் அடுத்த படத்தில் களம் இறங்குகிறார் முருகதாஸ்

News Paper

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராகி விட்டார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த 3 படங்களும் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில் இவர் அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், ஏற்கனவே இதே கூட்டணி துப்பாக்கி படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Comments

Top