Today Proverb: We choose our joys and sorrows long before we experience them.

Search Vcominfotech.com :

Seo Packages Ecommerce Packages

Title:இளையராஜாவிற்கு கிடைத்த உயரிய கௌரவம்

News Paper

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசைமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவர் இசையமைப்பில் தாரை தப்பட்டை படத்திற்காகட் தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவருக்கு கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான நூற்றாண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இவ்விருதை பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரும் இணைந்து வழங்கினர். விருதை பெற்றுக்கொண்ட இளையராஜா அவர்கள் ‘இசையை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Comments

Top